×

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரதான மண்டல பூஜை தொடங்கியது..!!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரதான மண்டல பூஜை தொடங்கியது. 41 நாட்கள் மாதாந்திர பூஜை காலத்தின் நிறைவாக மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. பிரதான மண்டல பூஜை நடப்பதையொட்டி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பிரதான மண்டல பூஜையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

The post கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரதான மண்டல பூஜை தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Kerala ,Sabarimalai Aiyappan Temple ,Thiruvananthapuram ,Sabarimala Ayyappan Temple ,
× RELATED திருவனந்தபுரம் அருகே சாலையில்...